கணவனை காப்பாற்ற எமனிடம் போராடும் மனைவி ! காவல்துறை பாதுகாப்பு வழங்குமா ?.!
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த திருமுருகன்பூண்டி அருகேயுள்ளது ஊமையஞ்செட்டிபாளையம். இப்பகுதியில் குடியிருந்து வருபவர் சாதனபிரியா (33), கணவர் மணி (42) மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த தம்பதியருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…
Read moreநெடுஞ்சாலையில் கடைக்குள் புகுந்த லாரி ! பல்லடம் அருகே பதட்டத்தில் வியாபாரிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை, நால் ரோடு சிக்னல் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில் சிக்னலை ஒட்டி அதிகளவில் சாலை ஓர தள்ளுவண்டி கடைகள் மற்றும் பேருந்து நிருத்தம், காம்ப்ளக்ஸ் கடைகள் உள்ளது.…
Read moreவயதான தம்பதியர் கொலை !
வயதான தம்பதியர் கொலை வழக்கில் நாடகமாடிய உறவினர் ! விபத்தில் சிக்கியவரை கைது செய்த போலீஸார் ! திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வயதான தம்பதியர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவினாசியை அடுத்துள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட…
Read moreபல்லடம் அருகே நிலக்கரி சுரங்கமா ? கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மண் அள்ளும் குட்டையில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். பல்லடம் தாலுக்கா கே. அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அனுப்பட்டி செல்லும் சாலையின் இருபுறத்திலும் திடீரென பூமி உள்வாங்கியது போல் கோடிக்கணக்கான மதிப்பிலான கிராவல்…
Read more