நீண்டகால திமுக தொண்டனின் பார்வையில் ஸ்டாலின் ! எதற்கும் உதவாத உறுப்பினர் அட்டை !
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் பண்ணீர் செல்வம் கடந்த 48 ஆண்டுகளாக திமுகவின் அடிமட்ட தொண்டனாகபயணித்தாகவும், அவருக்கு கட்சி எந்தவிதத்திலும் உதவவில்லை என்கிற விரக்தியில், தனது மனக்குமுறலை முகநூலில் பதிவிட்டு, ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 20.2.2025 அன்று பாண்டிச்சேரி…
Read more