லஞ்ச, ஊழல் வழக்கில் அமைச்சர் நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூ 888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்று பாரதிய ஜனதாக் கட்சியின்…

Read more

“நம்பிக்கை” குளோபல் லாஞ்ச் நிகழ்வு !

மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல…

Read more

பொதுமக்களுக்கு ஏமாற்றம் அளித்த தமிழ்நாடு அரசின் பட்ஜெட் ! அண்ணாமலை காட்டம் !

தமிழ்நாடு அரசு இன்று இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட் சம்பந்தமாக தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக…

Read more

விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் தமிழக இளைஞருக்கு “இளம் தலைவர்” விருது !

கொல்கத்தா பேலூர் சுவாமி விவேகானந்தர் தலைமை மடத்தின் மடாதிபதி சுவாமி சுவிரானந்தாவின் ஒப்புதலின் பேரில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் தேசிய இளம் தலைவர் விருது 2026 OASIS வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திருமதி: சுஷ்மா அதற்கான‌ அறிவிப்பை…

Read more

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனையே இல்லை என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருந்தார். ஆனால் பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு அவர் திமுக நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக…

Read more

மரம் நடுவது ஒவ்வொருவரின் கடமை ! டெல்லி முதல்வர் வேண்டுகோள் !

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி அட்டல் பார்க் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, டெல்லி முதல்வர் திருமதி. ரேகா குப்தா ஆகிய இருவரும்…

Read more

மகளிர் சுய உதவிக் குழுவினரை ஏமாற்றிய வங்கி அதிகாரிகள் ! சாலை மறியலால் பரபரப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு, பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 2020 – 2022 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளனர்.…

Read more

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து, உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டாமல் செயலற்ற நிலையில், இருப்பதை கண்டித்து சங்கத்தின் உறுப்பினர்களின் கண்டனம் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் வருடந்தோறும் கூட்ட வேண்டிய பொதுக்குழு கூட்டத்தைக்…

Read more

தேமுதிக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட அவைத் தலைவர் ராமநாதன்…

Read more

உச்சநீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் கேட்கும் விளக்கம் அரசியலா ?.!

ஆளுநரின் அதிகாரம் குறித்த 2 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்தும், மசோதாக்கள் குறித்தும், குடியரசு தலைவர் குறித்த காலக்கெடு குறித்து இருநபர் அமர்வு அளித்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடிவரும் நிலையில், ஜனாதிபதி உச்சநீதிமன்றத்திடம்…

Read more