குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!
Views: 0அரசு அதிகரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தெரியாமல் தேனி சோத்துப்பாறை அணையை திறந்த தவெக வினரை கைது செய்ய வேண்டும் என தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே…
Read moreஎம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக
Views: 0தமிழக வெற்றிக் கழகத்தின் துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் சிக்கி உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் விஜய்யின் ஆலோசனை கூட்டம் நடந்த இன்டர்நேஷனல் ஹோட்டலில் தகரம் வைத்து தடுப்புகள் அமைத்ததும், தப்பு செய்தவர்கள்…
Read moreமாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்
Views: 0ஒன்றிய-மாநில உறவுகள் உயர்நிலைக் குழுவைக் கலைத்துள்ளது தவெக அரசு.சிறப்புக் கவனமும் தீவிர ஆய்வும் தேவைப்படும் விவகாரத்தில்தவெக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் ( பொறுப்பு ) அச. உமர் பாரூக் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒன்றிய-மாநில…
Read moreஅமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு
Views: 0நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகாவை அதிகாலையில் நைட்டியுடன் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது தவெக அரசு. தேர்தல் வழக்குக்காக தீவிவாதியைப் போல் அதிகாலையில் உடைமாற்றக்கூட நேரம் கொடுக்காமல் போலீசார் நடந்துகொண்ட செயலைக் கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின்…
Read moreடுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்
Views: 13தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆறு மாதங்கள் ஆனாலும், நிர்வாகத் திறன் புதிய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதையும் மக்கள் புரிந்துள்ளனர். இந்நிலையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது…
Read moreநாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்
Views: 4நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை போரூர் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து…
Read moreபெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !
Views: 6கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தொடர்பாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பத்து வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம்…
Read moreசமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை !
Views: 2பாரதீய ஜனதா கட்சியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாபிறகு, தேர்தல் தோல்விக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவர் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த…
Read moreசாதிப் பெயரை குறிப்பிட்டு, தேர்தல் விதிமீறலில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் !
Views: 42026 சட்டமன்றத் தேர்தல் களம் அனலாக பறந்து தற்போது அமைதியாகி இருக்கிறது. இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே உள்ள காப்பிலியபட்டி…
Read moreதிமுக அரசாங்கம் குடும்பத்துக்கானதா ?மக்களுக்காகவா ? – பிரதமர் மோடி
Views: 1தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான், அக்கட்சியின் நிர்வாகிகள் தங்கள்…
Read more








































































































