“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

அண்மையில் வெளியான ‘தி டார்க் ஹெவன் திரைப்படம், களத்தில் நின்ற பல்வேறு போட்டிப் படங்களுக்கு மத்தியில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றி சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெற்றியை இயக்குநர் பாலாஜி தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் விழா எடுத்துக் கொண்டாடியுள்ளார்.

நெல்­லை­யைச் சேர்ந்த பாலாஜி இயக்­கத்­தில் கடந்த செப்­டம்­பர் 18ம் தேதி வெளியான படம் ‘தி டார்க் ஹெவன்’. இதில் சித்து, தர்­ஷிகா, ரித்­விகா, வேல ராம­மூர்த்தி, நிழல்­கள் ரவி, ஜெயக்­கு­மார், சாரண், அருள் டி சங்­கர், சத்­தியா, சாப்­ளின் பாலு, கோபால் உள்ளிட்டோர் நடித்­திருந்தனர். இந்த விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராகப் பங்­கேற்ற திரு­நெல்­வேலி, நாகர்­கோ­வில் தின­ம­லர் நிர்­வாக இயக்­கு­நர்  தினேஷ், வழக்கறிஞர் கம­ல­நா­தன் ஆகி­யோர் படக் குழு­வி­ன­ருக்கு வெற்றி விழாக் கேட­யங்களை வழங்கி வாழ்த்திப் பேசி­னர்.

விழா­வில் திரு­நெல்­வேலி, நாகர்­கோ­வில் தின­ம­லர் நிர்­வாக இயக்­கு­நர் தினேஷ் பேசி­ய­ போது, இயக்­கு­நர் பாலாஜி கடந்த ஒன்பது ஆண்­டு­க­ளாக எனக்கு நண்­பர். நெல்­லை­யைச் சேர்ந்த இவர் நம் ஊர் நடி­கர்­களை வைத்து இந்தப் படத்தை சிறப்­பாக எடுத்­துள்­ளார். இது ஒரு சஸ்­பென்ஸ் திரில்­லர் கதை. இந்தப் படத்­திற்கு சக்தி பாலாஜி சிறப்­பாக இசை அமைத்­துள்­ளார். இந்தப் படத்­தில் கதாநாயகன், கதாநாயகி மற்­ற நடி­கர், நடி­கை­களும் அவர்­க­ளது கதா­பாத்­தி­ரங்­களை மிக­வும் சிறப்­பாக நடித்­துள்­ள­னர். நெல்லை மண்­ணைச் சேர்ந்த பாலாஜி, இது­போல் பல வித்­தியா­ச­மான கதை­களைக் கொண்ட படங்­களை இயக்க வேண்­டும். வழக்கமாகச்
சென்­னை­யில் தான் வெற்றி விழாவைக் கொண்­டா­டு­வார்கள். ஆனால் தன் சொந்த மண்­ணில் இந்த படத்­தின் வெற்றி விழாவைக் கொண்­டா­டிய இயக்­கு­நர் பாலா­ஜிக்கு வாழ்த்­துக்கள் என்றார்.

விழாவில் நடிகர் ஜெயக்குமார் பேசும்போது, நான் இந்தப் படத்தில் பாலாஜி சிரமப்பட்டதை, அவர் எதிர்கொண்ட போராட்டங்களை நேரில் பார்த்தேன். என்னிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார். பாலாஜி ஒரு நல்ல ஆத்மா. அவர் எப்போது எங்கே அழைத்தாலும் நான் வருவேன். இது வித்தியாசமான படக் குழு. இங்கே யாரும் மேல், கீழ் என்றெல்லாம் கிடையாது. தயாரிப்பாளர் கூட டீ வாங்கிக் கொண்டு வருவார். இது எனக்குப் புதிய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது. இது ஆத்மார்த்தமாக நினைத்து பணியாற்றிய படம். அனைவரின் ஆசிகளும் பாலாஜிக்கு உண்டு. படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்றார்.

படத்தில் நடித்திருந்த நடிகை தர்ஷிகா பேசும்போது, இது ஒரு குடும்ப நிகழ்ச்சி மாதிரி இருக்கிறது. படம் எடுக்கும்போது நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தார்கள். ஆனால் எடுத்து முடித்துவிட்டு பாடல்கள் வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு, நன்றி தெரிவிக்கும் சந்திப்பு என்றெல்லாம் நடைபெற்றது. திரையரங்குகளுக்கெல்லாம் சென்றோம். இதெல்லாம் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. இது எனக்கு முதல் படம், அதைப் பெருமையாக சொல்லக்கூடிய படம், இது எனக்கு சிறப்பான மேடை. என்னை இந்தப் படத்தில் உமையாளாகக் கொண்டு வந்த இயக்குநருக்கு நன்றி. அந்த உமையாள் பாத்திரம் என் மனதில் எப்போதும் நிற்கும்.
சிலநேரம் நல்ல படங்கள் வரும், ஆனால் அவை வெளியே தெரியாமல் போய்விடும். இந்தப் படத்தின் வெற்றியைப் பார்ப்பதற்காக பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற பெரிய பெரிய திரையரங்குகளுக்கு எல்லாம் நாங்கள் செல்கிற போது, அங்கெல்லாம் இந்தப் படம் சென்றடைந்திருக்கிறபோது எங்கள் தயாரிப்பாளர்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. அந்த அளவிற்கு முறையாகக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! நன்றி என்றார்.

படத்தின் நாயகன் சித்து பேசும்போது, இங்கே நான் கலகலப்பாக ஜாலியாகப் பேசலாம் என்று வந்தேன். ஆனால் இங்கே என்னைப் பற்றி ஒளிபரப்பப்பட்ட காணொலியைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. எனது வாழ்க்கை ஒரு பெரிய பயணமாகத்தான் இருக்கிறது. நான் திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்து சாலிக்கிராமத்தில் ஒரு பத்துக்கு பத்து அறையில் இருந்து கொண்டு தான் எனது முயற்சிகளை எல்லாம் எடுத்தேன். எனது முயற்சிகளைப் பார்த்து விட்டுத்தான் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்கள். அதிலிருந்து தான் நான் இப்போது வரை வளர்ந்து கொண்டிருக்கிறேன். இங்கே பேசும் போது ‘ராஜா ராணி’ படத்தில் நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக வருவேன் என்றார்கள். அது மட்டுமல்ல இந்தப் படத்தின் முதல்  கதாநாயகனாக நடித்த அந்த நடிகர் நடித்த ‘வல்லினம்’ படத்திலும் நான் அப்படி வந்திருப்பேன்.

ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருக்கிறோமே என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது இதுதான் ,கேமரா எல்லாருக்கும் ஒன்றுதான். கேமரா யார் முன்னாடி வந்து நின்றாலும் அழகாகக் காட்டும். அப்படி முன்னாடி நிற்பதற்கு நமக்கான நேரமும் வாய்ப்பும் வரவேண்டும் அவ்வளவுதான். இயக்குநர் சகோதரர் பாலாஜியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நான் படத்தில் நடித்த போது கூட எனக்கும் அவருக்கும் ஒரு நெருக்கம் ஏற்படதில்லை. ஏன் என்றால் அவர் பணி சார்ந்த அழுத்தத்தில் இருந்தார். நான் எப்படி நடிப்பது என்று இருப்பேன். ஆனால் இந்தப் படத்தின் விளம்பர வேலைகள் ஆரம்பித்த போது தான் அவரைப் பற்றி என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வளவு சினிமாவின் மீது வெறியுள்ள ஒரு நபராக அவர் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நகைச்சுவை உணர்வு உள்ளவர். எனக்கு ஒரு நண்பராகவும் சகோதரராகவும் அவர் கிடைத்துள்ளார்.

இன்றும் சாலிகிராமத்தில் தனக்கான ஒரு வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கும் பலரை நான் பார்த்து வருகிறேன். அப்படி ஏராளமான பேர் இருக்கிறார்கள். 45 வயது ஆகியும் கூட திருமணம் செய்து கொள்ளாமல், சினிமாவில் ஏதாவது செய்து விட்டுத்தான் திருமணம் என்று இருக்கிறார்கள். வலியைச் சுமந்து கொண்டு இருக்கும் அவர்களை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கும். அப்படி வலியோடு பலர் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் சகோதரர் பாலாஜி நல்ல திறமைசாலியாக இருக்கிறார். அவர் நிச்சயமாகத் தொடர்ந்து வெற்றி பெறுவார். நிறையபேர் படம் செய்து விட்டு அதை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பது, எப்படி வியாபாரம் செய்வது, எப்படி வெளியிடுவது, எப்படி விளம்பரப்படுத்துவது  என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். பாலாஜி நன்றாகக் கதை எழுதுவார், நன்றாகக் காட்சிகள் அமைப்பார், நன்றாக இயக்குவார், நன்றாகப் பணிபுரிவார். இதையெல்லாம் தாண்டி அவர் திட்டமிடுதலில் பெரிய நிபுணராக இருக்கிறார். எப்படி ஒரு படத்தைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாகவும் தீவிரமாகவும் இருக்கிறார். எப்படிக் கொண்டு போய் சேர்த்து அந்தப் படத்தை பெரிய படமாக மாற்றுவது என்பதெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும்.
இது ஒரு இயக்குநருக்கு மிகவும் தேவை. அந்த அளவில் இவர் பெரிய இடத்தை அடைவார். அதேபோல் இதில் பணியாற்றியுள்ள ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் போன்ற அனைவரும் பெரிய அளவிற்கு வருவார்கள். என்னுடன் நடித்த  ரித்விகா, தர்ஷிகா, ஜெயக்குமார் மற்றும் அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் கோபால் பேசும்போது, இந்த படம் சக்சஸ் மீட் நடத்தி இருக்கிறோம். வெற்றி விழா கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். இந்தப் படம் என்ன  சாதித்திருக்கிறது என்றால் நாங்கள் போட்ட முதலில் இருந்து இதுவரை இரண்டு மடங்கு லாபம் கிடைத்திருக்கிறது. நான் இதைப் பெருமையோடு  சொல்வேன். இந்தப் படம் எங்களுக்கு  மிகப்பெரிய லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. எந்தப் படம்பற்றியும் லாபக்கணக்கை யாரும் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் தைரியமாகச் சொல்ல இருக்கிறோம். முழு வசூல் விவரம் பற்றி விரிவாகப் பிறகு கூறுவோம். ஒரு சின்ன பட்ஜெட்டில் எடுத்த படம் பெரிய வெற்றி, பெரிய லாபம் பெற்றிருக்கிறது என்பது மிகப்பெரிய விஷயம். இதை சாத்தியப்படுத்திய பார்வையாளர்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது,
இன்று நான் நிம்மதியாக ஒரு விஷயத்தை மட்டும் செய்வேன், ஏழாண்டுகள் கழித்து இன்று தான் நான் நிம்மதியாகத் தூங்குவேன். 2019 முதல் 2026 ஆண்டு கால கட்டத்தில் இன்று தான் நான் நிம்மதியாகத் தூங்கப்போகிறேன். சிலர் சின்ன சின்ன பிரச்சினைகளோடு வந்ததாகச் சொன்னார்கள். நான் பெரிய பெரிய பிரச்சினையோடு தான் வந்தேன். பிரச்சினைகளைக் கண்டு பயந்து விடக்கூடாது தொடர்ந்து ஓட வேண்டும் என்று எனக்குக் கிடைத்த அறிவுரையை என்றும் மறக்க முடியாது. என் உதவி இயக்குநர்களை மறக்க முடியாது. சினிமாவில் 24 கிராஃப்ட் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் இவர்களே 20 கிராஃப்ட்களைச் செய்தது போல் உழைத்தார்கள்.  இதில் நடித்திருந்த சித்து, ரித்விகா, தர்ஷிகா, ஜெயக்குமார், நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
ஒவ்வொருவர் பெயரையும் கூறினால் யாராவது பெயர் விடுபட்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி. இதில் சின்ன பாத்திரங்களில் வந்துள்ள நடிகர்கள் திறமை உள்ளவர்கள். அவர்கள் தனக்கான அடையாளத்தை விரைவில் பெறுவார்கள். முறையாக அவர்கள் முயன்று வாய்ப்பு தேடினால் பெரிய இடத்துக்குச் செல்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரசிகர்களுக்கு நன்றி என்றார்.

விழாவில் படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைவருக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இது தமிழ்த்திரை உலகில் பல ஆண்டுகளாக நிகழாத ஒரு காட்சியாகும்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

K16 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு   ICFT-UNESCO…

Read more

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

காவிரி விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் ! – ஸ்டாலின் அறிவிப்பு

காவிரி விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் ! – ஸ்டாலின் அறிவிப்பு

அச்சுறுத்திய வெடிச்சத்தம் ! அசுர வேகத்தில் சொகுசு காரை இயக்கிய பட்டதாரி இளைஞர்

அச்சுறுத்திய வெடிச்சத்தம் ! அசுர வேகத்தில் சொகுசு காரை இயக்கிய பட்டதாரி இளைஞர்

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

“பிளாக் கோல்டு” விமர்சனம்

“பிளாக் கோல்டு” விமர்சனம்

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !