99/66 படத்தின் இசை வெளியீட்டு விழா !
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் எம்.எஸ். மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் “99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு”. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா…
Read more





