சிவபெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்திய பரதநாட்டிய கலைஞர்கள் !
மகா சிவராத்திரி தினத்தன்று சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில், நிருத்திய நித்யாலயா வழங்கிய ஜம்புகேஸ்வரர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிருத்திய நித்யாலயா நிறுவனர் முனைவர் சௌமியா வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு…
Read more





