அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் ! விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கும் அதிசயம் !

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது 2017 ஆம் ஆண்டு ரூபாய் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் இரண்டு தங்களுடன், அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது. இந்நிலையில்  அலுவலக நுழைவாயில்…

Read more

விவசாயத்தை அழிக்கும் காட்டு பன்றிகள் ! கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு ! விவசாயிகள் குற்றச்சாட்டு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் முதன்முறையாக பரமக்குடி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கபூர்…

Read more

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் 24 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா !

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில்  24ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 652 மாணவ, மாணவிகளுக்கு  பட்டம்  வழங்கப்பட்டது.  பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பரந்து விரிந்து, உயர்த்தப்பட்ட கல்லூரியாக 2600 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் 24…

Read more

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் ! மாணவ, மாணவியர் போராட்டம்

பரமக்குடி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 103 மாணவ, மாணவிகள் கல்வி…

Read more

நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் !

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் வெண்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருவதாகவும், கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்துப் போனதால், தனக்கு காப்பீட்டுத் தொகை…

Read more

த.வெ.க மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு !

தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளருக்கு பார்த்திபனூரில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பணிகளை செய்வதற்காக தமிழகம் முழுவதும் 120 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளை அடக்கி ராமநாதபுரம் மேற்கு…

Read more

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

பரமக்குடி அருகே தோளூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, கிராம மக்கள் கல்வி சீர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தோளூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய அரசு…

Read more