நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் !

Spread the love

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் வெண்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருவதாகவும், கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்துப் போனதால், தனக்கு காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை எனக் கூறி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தனக்கு காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மைக்கேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு இழப்பீட்டுத் தொகையை நான்கு வாரங்களுக்குள் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டும் கூட தற்போது வரை இழுத்து தொகை வழங்காமல் மாற்றி மாற்றி அலைக்கழித்து அலைய விடுவதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். உடனடியாக மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இழப்பீட்டுத்தொகை வழங்க உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts

முதல்வர் வருகைக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து ! சமாதான கூட்டத்தில் விவசாயிகள் முடிவு !

Spread the love

Spread the loveபசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அக்டோபர் 30ஆம் தேதி தமிழக முதல்வர்மு க ஸ்டாலின்…

Read more

தொடர்மழையால் களையிழந்த ஆட்டுச் சந்தை !

Spread the love

Spread the loveதீபாவளியை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை அடியோடு சரிந்ததுடன் தொடர் மழை காரணமாக ஆட்டுச் சந்தை களை இழந்து காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரம்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும்.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !