“பீனிக்ஸ் வீழான்” விமர்சனம்

பிரேவ்மைன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சூர்யா சேதுபதி, சம்பத், வரலெட்சுமி, தேவதர்ஷினி, அபி நட்சத்திரா உள்ளிட்டோர் நடிப்பில், அனல் அரசு தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பீனிக்ஸ் வீழான்”. கதைப்படி.. வடசென்னை பகுதியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ சம்பத்தை பொது இடத்தில் சூர்யா…

Read more