தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து, உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டாமல் செயலற்ற நிலையில், இருப்பதை கண்டித்து சங்கத்தின் உறுப்பினர்களின் கண்டனம் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் வருடந்தோறும் கூட்ட வேண்டிய பொதுக்குழு கூட்டத்தைக்…
Read moreதேமுதிக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட அவைத் தலைவர் ராமநாதன்…
Read moreஉச்சநீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் கேட்கும் விளக்கம் அரசியலா ?.!
ஆளுநரின் அதிகாரம் குறித்த 2 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்தும், மசோதாக்கள் குறித்தும், குடியரசு தலைவர் குறித்த காலக்கெடு குறித்து இருநபர் அமர்வு அளித்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடிவரும் நிலையில், ஜனாதிபதி உச்சநீதிமன்றத்திடம்…
Read moreபாகிஸ்தானின் தீவிரவாத முகாம் அழிப்பு ! புதிய வீடியோ வெளியீடு !
ஆபரேஷன் சிந்தூர் பெயரில் இந்தியா, பாகிஸ்தானின் தீவிரவாத முகாமை அழித்துள்ள வீடியோவை தற்போது வெளியாகியுள்ளது. இந்திய எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம் செயல்பட்டு வந்தது. அந்த தீவிரவாத முகாமை இந்திய ராணுவ வீரர்கள் ஏவுகணை மூலம் அழித்துள்ளனர். பாகிஸ்தானின் தீவிரவாத…
Read moreஅத்துமீறலில் பாகிஸ்தான் ! பதிலடி கொடுத்த இந்தியா !
இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லைப்பகுதியில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. ஶ்ரீ நகர் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல்…
Read moreபாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா வாழ்த்து !
தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த நான்கு வருடங்களாக அண்ணாமலை பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில், பாஜக எம்.எல்.ஏவும், தமிழ்நாடு சட்டமன்ற பாஜக குழு தலைவராகவும்…
Read moreதனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளுக்கும் என்னால் செலவு செய்ய முடியாது ! நடிகர் விஜய்
தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என ஆலோசனைகள் செய்து வருகின்றனராம். திமுக, அதிமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தனித்துப் போட்டியிட தமிழக…
Read moreஇசையில் வரலாறு படைத்துள்ளார் இளையராஜா ! தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இசைஞானி இளையராஜாவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் பெருமையோடு வாழ்த்து தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் இளையராஜாவின் 50 ஆண்டுகால திரையிசை பயணத்தை அரசின் சார்பில்…
Read more