உற்சாகத்தில் ராமதாஸ் ! கலக்கத்தில் அன்புமணி ! என்ன நடக்கிறது பா.ம.கவில் ?.!
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நடந்த வடமண்டல மாவட்டங்களுக்கான வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டதால் ராமதாசுக்கு நெருக்கடி குறைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில்…
Read more