ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில், எம்.எஸ். மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம்“99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு” இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதா நாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா…

Read more