“படையாண்ட மாவீரா” சாதி படமல்ல, தமிழ் சாதி படம் ! வ. கௌதமன் பேச்சு !
நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு…
Read more