ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !
Views: 0தீபாவளி திருநாளில் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிக்கும் நேரத்தில், தான் மட்டும் சந்தோஷமாக இருப்பதைவிட குடும்ப உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தும் வகையில், காவல்துறையினர் செயல்பட்ட விதம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியன்று…
Read more




































































































