குழந்தைகளை மகிழ்விக்கும் “கிகி & கொகொ” அனிமேஷன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா !
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’. இயக்குநர் பி. நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இனிகா புரொடக்ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசியதாவது, இந்தப்…
Read more





