பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !
Post Views: 147 திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த சில மாதங்களாக தெருக்களை சுத்தம் செய்யாததால் ஊர் முழுவதும் குப்பை மேடாக காட்சியளிப்பதோடு, கழிவுநீர் கால்வாய் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த ஊருக்கு அருகிலுள்ள…
Read moreடாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !
Post Views: 12 மதுபான கடையில் காலி பாட்டில்களை சேகரிப்பது சம்பந்தமாக தமிழ்நாட்டில் மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. டாஸ்மாக் கடையில் வேலை செய்கின்றவர்கள் காளி பாட்டலுக்கு பத்து ரூபாய் திருப்பிக் கொடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே கடையில் ஆட்கள்…
Read moreநலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !
Post Views: 11 நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல…
Read moreநிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !
Post Views: 6 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலட்சுமி தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் நிர்மல்ராஜ் (20), சேவியர் செல்லையா…
Read moreதிண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !
Post Views: 5 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோடங்கிபட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி பொன்மாரியம்மாள் (30). இவர் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் காய்கறிகள் வாங்குவதற்காக காந்தி மார்க்கெட் செல்லும்போது இருசக்கர வாகனத்தில்…
Read more“உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !
Post Views: 5 பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய…
Read moreமாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !
Post Views: 3 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகள். சமூக வலைத்தளத்தில் இருந்தால்தான் நீ சமூகத்தில் இருக்கிறாய் என்றும், இணையம் ஒன்றே அறிவின் மூலம் என்றும் நிறுவன அரசியல் வர்க்கம் வீசியிருக்கும் ஆதிக்கச் சங்கிலியில் சிக்காமல், ஆழமான கேள்விகளை நோக்கிய…
Read moreமாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி நூல் வெளியீடு !
Post Views: 7 மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் பயணங்கள், இலக்கிய திறமைகளை ஆவணப்படுத்தும் வகையில், மெய்ப்பொருள் பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறைகளில் செயல்படும் 26 மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகத்தை வெளியிட்டுள்ளது. பத்திரிகை,…
Read moreகாரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் குழந்தைக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் !
Post Views: 1 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் மகள் பரதநாட்டிய கலையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, அப்பகுதியில் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரிடம் நன்கு பயிற்சி பெற்றதால், அந்த மாணவிக்கு அரங்கேற்றம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.…
Read moreகடையை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்த கும்பல் ! திண்டுக்கல்லில் பரபரப்பு !
Post Views: 7 திண்டுக்கல் பேருந்து நிலையம், நத்தம் பேருந்துகள் நிற்கும் இடம் அருகே இருசக்கரவாகனம் மோதியது தொடர்பாக வேல்முருகன் என்பவருக்கும் நந்தகோபால் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதனை தொடர்ந்து நந்தகோபால் மற்றும் சிவக்குமார், மகேஸ்வரி, ஹரிஹரன் உள்ளிட்ட 6…
Read more











































































































