கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
Views: 83தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது பொதுக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடி படையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மேலும் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கராத்தே போன்ற…
Read more18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !
Views: 13திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் தமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றை பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார். அந்த வாளை ஆய்வு செய்த அருங்காட்சியகக் காப்பாட்சியர் திருமதி சசிகலா, தொல்லியல் ஆய்வாளர்…
Read moreபோதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !
Views: 7திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மலைக்கிராமங்களில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில், காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. வினோதினி…
Read moreதி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !
Views: 7ஒரு தீவிரமான சமூக, தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK…
Read moreஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !
Views: 13திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட அய்யம்பாளையம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் கந்தசாமி. அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவருக்கு ஊராட்சி பணிகளுக்கான 23 பில்களில் 15 பில்கலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஊராட்சி செயலாளர் கந்தசாமி. மீதமுள்ள 13 பில்களுக்கு…
Read more“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !
Views: 16முன்னணி வெல்னஸ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனமான ‘கலர்ஸ்’ தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. வேளச்சேரி மகேஸ்வரி நகர் 100 அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘கலர்ஸ் 2.0’ வெல்னஸ் சென்டரை தென்னிந்திய நடிகை பிரியா பவானி சங்கர்…
Read moreமாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !
Views: 7திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் 18 வது வீதியில் குடியிருந்து வருபவர் காசியம்மாள். தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறியுள்ளார். கணவரை இழந்த…
Read moreகலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !
Views: 8இன்றைய சூழலில் தமிழ்த் திரைப்படத் துறையினர் பொருளாதாரத்தை பாதுகாத்தால், நாளைய சினிமாவை பாதுகாக்க முடியும். அதற்கு ஒட்டுமொத்த கலைத்துறையினரும் ஒத்துழைக்க வேண்டும் என நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மேற்கு ஆசியாவில் நீடித்து…
Read moreசென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !
Views: 4சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார். சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை…
Read more“எடிசன் விருதுகள்” 18 வது ஆண்டு முன்னோட்ட நிகழ்வு !
Views: 4திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு…
Read more














































































































