கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது பொதுக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடி படையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மேலும் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கராத்தே போன்ற தற்காப்பு கலையை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கராத்தே தற்காப்பு கலை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எந்த சங்கத்திற்கும் இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அங்கீகாரம் வழங்கவில்லை. தேசிய அளவில் கராத்தே போட்டிகள் நடத்தும் போது இந்தியா என்கிற பெயரில் கராத்தே போட்டிகள் நடத்த தடை விதித்துள்ளது. மேலும் சர்வதேச கராத்தே போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடாக் கமிட்டியின் மேற்பார்வையில் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே கராத்தே பயிற்சி எடுக்கும் மாணவிகளுக்கு அரசு சார்பில் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில் தனியார் பயிற்சி மையங்களை நாடவேண்டிய சூழலில், ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே திருப்பூரை மையமாக கொண்டு செயல்படும் தனியார் கராத்தே பயிற்சி பள்ளி தனது இணையதளத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து வீடியோ வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பெண் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறேன் என்கிற போர்வையில் அத்துமீறி குழந்தைகள் மீது தொடக்கூடாத இடத்தில் கை வைத்துக்கொண்டு பயிற்சி அளிப்பது பொதுமக்களை பதை பதைக்க வைத்துள்ளது. இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த இணையதளத்தை சைபர் கிரைம் போலீசார் கண்காணிக்க தவறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் என்.டி. ராஜசேகர் கராத்தே பயிற்சி அளிப்பதாக கூறி திருப்பூர் கராத்தே பயிற்சி சார்பில் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்படி கராத்தே பள்ளி சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ குறித்து கருத்து தெரிவித்த மூத்த பயிற்சியாளர் மாணிக்கவாசகம், கராத்தே கலை ஒழுக்கமும், தன்னம்பிக்கையும் நிறைந்த கலை, மேற்படி கராத்தே பயிற்சி பெண்களுக்கு அளிக்கப்படுவது குறித்து கூறும்போது பேட் டச், குட் டச், குறித்து பாடம் எடுப்பதாக கூறி இது போன்று குழந்தைகளுக்கு உடல் மீது அத்துமீறி தொட்டு மிக அருவருக்கத்தக்க வகையிலும், விதி முறைகளை மீறி செயல்படும் பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.

மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி இணையத்தில் வெளியிட்ட வீடியோ குறித்து கருத்து தெறிவித்த முன்னாள் காவல்துறையை சேர்ந்தவரும், சர்வதேச கராத்தே வீரருமான தனசேகரன் கருத்து தெரிவிக்கையில், பாலியல் ரீதியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராத்தே தற்காப்பு கலை கற்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், எனவே பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி முழுமையாக சென்றடைந்து வாழ்க்கையில் அச்சமின்றி வாழ பெண் பயிற்சியாளர்கள் மூலமாக பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இதுபோன்று விளம்பரத்திற்காக பயிற்சிக்காக கலந்துகொள்ளும் மாணவிகளில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வியாபார நோக்கில் செயல்படும் கராத்தே பயிற்சி பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் கராத்தே பயிற்சி அளிக்கும் போது மாணவிகளை ஆபாசமாக தொட்டு பயிற்சி அளிக்கும் வீடியோவை சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனம் எழுந்துள்ளது. இதனிடையே நாற்காலி செய்தி இணையதளத்தில் ஆபாசமாக தொட்டு பயிற்சி…

Read more

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் தமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றை பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார். அந்த வாளை ஆய்வு செய்த அருங்காட்சியகக் காப்பாட்சியர் திருமதி சசிகலா, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

“விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“பிளாஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

கருப்பசாமியாக களமிறங்கி அநீதியை அழிக்கும் சூர்யா ! “கருப்பு” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த கமல்ஹாசன்

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

“உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

“பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

“எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

“29” படத்தின் விமர்சனம்

“29” படத்தின் விமர்சனம்

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !

ஜீ_5 தமிழில் ஒளிபரப்பாக உள்ள “வாரண்ட்” தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

விலங்கு தொடர் இயக்குனரின் அடுத்த படைப்பு “வாரண்ட்” ஜீ_5 தமிழில் மே 22 முதல் ஒளிபரப்பு !

“கான் சிட்டி” படத்தின் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ !

“பவர் பேட்டா” படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வெளியீடு !

மாளவிகா மேனன் நடிப்பில் 6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி_2” திரைப்படம் !

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை !

மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” திரைப்படம் !

“சேயோன்” படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடிகை பாக்யஶ்ரீ  போர்ஸ் !

“காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு வரவேற்பு !

கேன்ஸ் பட விழாவில் “மஞ்சும்மல் பாய்ஸ்” இயக்குநரின் அடுத்த படைப்பு !

தனுஷ் திறமைக்கும், புகழுக்கும் “கர” வலு சேர்த்ததா !.? “கர” படத்தின் விமர்சனம்

“பிரௌன் மணி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ் !

ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிறது !

“தமிழ் கிறுக்கன்” ஆல்பம், லோகோ & தலைப்பு வெளியீடு !

படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவிக்கும் “என்ன விலை” திரைப்படம் !

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “மொத ராத்திரி” என பெயர் அறிவிப்பு !

“பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி நூல் வெளியீடு !

“எடிசன் விருதுகள்” 18 வது ஆண்டு முன்னோட்ட நிகழ்வு !

“29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் குழந்தைக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் !

“சூப்பர் பி மேன்” படத்தின் முதல் பார்வை வெளியீடு !

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால், பாசன கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு !