பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !
Post Views: 2 மூவிட்ரான் புரொடக்ஷன் (Movietron Production) நிறுவனம் தனது இரண்டாவது படத்தை சென்னையில் பாரம்பரிய முறைப்படி, பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. “குட் நியூஸ்” (GOOD NEWS) என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வண்ணம், பாசம்,…
Read more



































































































