பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !
Views: 10மூவிட்ரான் புரொடக்ஷன் (Movietron Production) நிறுவனம் தனது இரண்டாவது படத்தை சென்னையில் பாரம்பரிய முறைப்படி, பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. “குட் நியூஸ்” (GOOD NEWS) என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வண்ணம், பாசம், நகைச்சுவை மற்றும்…
Read more





































































































