“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

நடிகர் விவேக் உடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி. ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு ‘வாழ்க்கையே போராட்டம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.வி.ஆர் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.கே.ஏ. அசோக் குமார் தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தில் செந்தில், பாவா லட்சுமணன், முத்துக்காளை, சுப்பராஜ், ரெபக்கா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் இயக்குநர்கள் பேரரசு மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பி.ஆர்.ஓ சங்க செயலாளர் விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

படக்குழுவினரை வாழ்த்தி பேசிய இயக்குநர் பேரரசு, கிளி ராமச்சந்திரன் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ஒரு நடிகராக பிரபலமானார். இப்போது ஒரு இயக்குநராக அறிமுகமாகிறார், அவருக்கு என் வாழ்த்துகள். அவர் இந்த படத்தின் கதை பற்றி என்னிடம் கூறிய போது, கேட்டு ஆச்சரியமடைந்தேன். மிக நல்ல கதை, மக்களுக்கு தேவையான ஒரு அரசியல் படம். தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு குடும்ப படத்திற்கு மக்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்களோ, அதுபோல் அரசியல் படங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். அரசியல் படங்கள் அதிகமாக வர வேண்டும், அதை எந்த அரசும் தடுக்க கூடாது. அப்போது தான் நாட்டில் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கும். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது ஏராளமான அரசியல் படங்கள் வந்தது. அதேபோல், இப்போது விஜய் முதலமைச்சராக இருக்கிறார், இப்போதும் அரசியல் படங்கள் அதிகம் வரவேண்டும், அதன் மூலம் சொல்லப்படும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் சுப்பிரமணியா சிவா பேசுகையில், ஐந்தாம் தலைமுறை சித்த சிகாமணி படம் மூலம் ராமச்சந்திரன் எனக்கு அறிமுகம். அனைத்து கலைஞர்களுக்கும் நேரம் சரியாக அமைவதில்லை. சில கலைஞர்கள் வாய்ப்பு தேடாமல், தங்களுக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள், அப்படி தான் ராமச்சந்திரன் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறார். விவேக் சார் இருக்கும் போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தார்கள், அவரது மறைவு இவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்த சூழலில், அந்த இடத்தில் ராமச்சந்திரன் பலருக்கு உதவி செய்யும் இடத்தை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சி. விஜயகாந்த் சார், மயில்சாமி சார் கூட இவர் இருந்து பலருக்கு பல உதவிகள் செய்வார், சில சமயங்களில் கடன் வாங்கி கூட உதவி செய்வார், என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு மனிதர் இன்று இயக்குநராகி பலருக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.

ராமச்சந்திரன் இந்த படத்தின் கதை பற்றி சொல்லும் போது ஆச்சரியமாக இருந்தது. காமெடி நடிகராக இருந்த இவருக்குள் இப்படி ஒரு சமூக சிந்தனை கொண்ட கதையா ! என்று வியக்க வைத்து விட்டார். யோகி பாபுவின் ‘மண்டேலா’ எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே தாக்கத்தை ‘வாழ்க்கையே போராட்டம்’ படமும் ஏற்படுத்தும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, சமத்துவம் மற்றும் மனித நேயம் மிக்க ஒரு அரசியல் நையாண்டி கதை இது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் சிறிய படங்கள் என்று சொல்லக்கூடிய படங்கள் அனைத்தும் பெரிய படங்களாக உருவெடுக்கும் என்றார்.

இயக்குநர் ஏ.வி. ராமச்சந்திரன் படம் குறித்து பேசுகையில், நான் சிறு வயதில் இருந்தே அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எனது தந்தை காங்கிரஸ் கட்சிக்காரர், அவருடன் பயணித்தது மட்டும் இன்றி, ஒரு நடிகனாகவும் பல அரசியல் தலைவர்களுடன் பயணித்திருக்கிறேன், பல அரசியல் கட்சிகளுக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அதனால் அரசியல் என்பது என் வாழ்க்கையின் ஒரு பாகம் தான். இந்த கதை நீண்ட நாட்களாகவே என் மனதில் இருந்தது. அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிள் மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்தாலும், மக்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். அப்படி எதிர்பார்க்கும் அவர்கள் என்ன செய்கிறார்கள், அரசியலில் அவர்களது பங்கு என்ன ? என்பதை நையாண்டியாக சொல்லியிருக்கிறேன். இது மக்களுக்கான அரசியல் படம். எந்த அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல், மக்களைப் பற்றி பேசும் ஒரு அரசியல் படமாக இது இருக்கும்.

விவேக் சார் இருந்தவரை எங்களது வாழ்க்கை எந்தவித சிரமம் இன்றி இருந்தது. ஆனால், அவர் மறைவுக்குப் பிறகு காமெடி நடிகர்கள் பலர் கஷ்ட்டப்படுகிறார்கள், என் படம் மூலம் அவர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறேன், அதனால் தான் இந்த படத்தில் பல காமெடி நடிகர்களை நடிக்க வைக்கிறேன். இயக்குநர்கள் பேரரசு மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறது. இது மக்களுக்கான படம், நிச்சயம் மக்களிடம் பெரிய வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

நடிகர் முத்துக்காளை பேசுகையில், காமெடி நடிகராக இருந்து இன்று இயக்குநராக அறிமுகமாகும் ராமச்சந்திரனுக்கு என் வாழ்த்துகள். அவர் என்னைப் போன்று பல கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். இந்த படம் வெற்றி பெற்று, அவர் தொடர்ந்து பல படங்களை இயக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன் என்றார்.

தயாரிப்பாளரும், படத்தின் நாயகனுமான எஸ்.கே.ஏ. அசோக் குமார் பேசுகையில், வாழ்க்கையே போராட்டம் படம் மூலம் நாயகனாக அறிமுகமாவதில் மகிழ்ச்சி. இது மக்களுக்கான அரசியல் படம். நகைச்சுவையும், அரசியல் நையாண்டியும் கலந்த இந்த படம் மக்களிடம் வரவேற்பு பெறும் என்று நம்புகிறோம் என்றார்.

இசையமைப்பாளர் வேலன் சகாதேவன் பேசுகையில், படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது, ஐந்து பாடல்கள் ஒவ்வொரு ரகத்தில் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்திருக்கிறது. அரசியல் நையாண்டி படம் என்றாலும், கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்றார்.

பாடலாசிரியர் கவிஞர் எழிலரசன் பேசுகையில், நான் பாடல் எழுத வாய்ப்பு கேட்டு பல கதவுகளை தட்டியிருக்கிறேன், ஆனால் எதுவும் திறக்கவில்லை. இன்று என் நண்பர் ஏ.வி. ராமச்சந்திரன் மூலம் எனக்கு ஒரே படத்தில் ஐந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்திருப்பது, மகிழ்ச்சி. பாடல்கள் அனைத்து மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என்றார்.

ஒளிப்பதிவாளர் வேதா செல்வம் பேசுகையில், ராமச்சந்திரனும் நானும் ஒரே ஊர், சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இந்த படத்திற்காக அவர் இரவு பகல் பார்க்காமல் உழைத்திருக்கிறார். அவரது உழைப்பு வீன்போகாது. நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.

நடன இயக்குநர் ரவி தேவ் பேசுகையில், நண்பர் ராமச்சந்திரன் எனக்கு நீண்ட வருடங்களாக தெரியும். ஒரு நடிகராக மக்களை சிரிக்க வைத்த அவர், ஒரு இயக்குநராக மக்களை சிந்திக்க வைப்பார், அந்த அளவுக்கு இந்த படம் மக்களுக்கான படமாக இருக்கும் என்றார்.

நூறு நால் வேலை திட்டம் உள்ளிட்ட சில அரசு திட்டங்களை மக்கள் எப்படி தவறாக பயன்படுத்தி சோம்பேரிகளாகிறார்கள், உள்ளிட்ட பல விசயங்களை நையாண்டித்தனமாக சித்தரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

K16 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு   ICFT-UNESCO…

Read more

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

“பிளாக் கோல்டு” விமர்சனம்

“பிளாக் கோல்டு” விமர்சனம்

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !