அச்சுறுத்திய வெடிச்சத்தம் ! அசுர வேகத்தில் சொகுசு காரை இயக்கிய பட்டதாரி இளைஞர்
Views: 0திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பகுதியில், திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதைத் தொடந்து, ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள மால் அருகே பொதுமக்கள் சென்று பார்த்தபோது ஒரு காரில் சில இளைஞர்கள் அதி வேகத்துடன் சாலையில் பயங்கர சத்தத்துடன் இயக்கிக்கொண்டு…
Read more




































































































