“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !
Post Views: 4 எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் P. சாமுவேல் தயாரிப்பில், ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஒட்டாரம்’. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தில் கதையின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். ‘யாத்திசை’ பட நாயகி ராஜலட்சுமி,…
Read more


































































































