கடையை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்த கும்பல் ! திண்டுக்கல்லில் பரபரப்பு !
திண்டுக்கல் பேருந்து நிலையம், நத்தம் பேருந்துகள் நிற்கும் இடம் அருகே இருசக்கரவாகனம் மோதியது தொடர்பாக வேல்முருகன் என்பவருக்கும் நந்தகோபால் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதனை தொடர்ந்து நந்தகோபால் மற்றும் சிவக்குமார், மகேஸ்வரி, ஹரிஹரன் உள்ளிட்ட 6 பேர் வேல்முருகன் வேலை…
Read more


































































































