படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவிக்கும் “என்ன விலை” திரைப்படம் !

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது படத்தின் சிறந்த திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும்.

கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும்  திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது.

சஜீவ் பழூர் இயக்கியுள்ள ’என்ன விலை’ திரைப்படம் சமூக, அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான தருணங்களுடனும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்ட இந்த படம் முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் வென்றுள்ள விருது முக்கிய மைல்கல் எனவும் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்தது.

தயாரிப்பாளர் கிதேஷ் வி கூறுகையில், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருது கிடைத்தது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. இது திரைக்கதை வலுவையும் எங்கள் குழுவினரின் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். விருது வென்றிருந்தாலும் ‘என்ன விலை’ திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படம். உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. ரசிகர்கள் திரையரங்கில் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம் என்றார்.

இயக்குநர் சஜீவ் பழூர் கூறுகையில், ஆழமான யதார்த்தமான களத்தில் இருந்து உருவான கதைதான் ‘என்ன விலை’. இந்த திரைக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விருதிற்காக என இல்லாமல், இந்த படத்தை தீவிரமான மற்றும் ஆழமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் விதமாகவும் உருவாக்கியுள்ளோம். இதனை பெரிய திரையில் படம் பார்க்கும்போது நிச்சயம் பார்வையாளர்களும் உணர்வார்கள் என்றார்.

இந்தப் படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

’என்ன விலை’ திரைப்படம் ராமேஸ்வரம், சென்னை, புதுச்சேரி, கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் பல கட்டங்களாக படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெளியீட்டு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

படம் வெளியாவதற்கு முன்பே இதற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

பி.வி. ஃப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் பி.வி சர்மிளா தயாரிப்பில், ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம், ஶ்ரீமன், சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில், பாபு விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சட்டென்று மாறுது வானிலை”. கதைப்படி.. ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

லக்‌ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில் ஏ.கே.எஸ். ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்’. இதில் அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார். டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு குமார் M ஒளிப்பதிவு…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

“உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

“பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

“எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

“29” படத்தின் விமர்சனம்

“29” படத்தின் விமர்சனம்

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !

ஜீ_5 தமிழில் ஒளிபரப்பாக உள்ள “வாரண்ட்” தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

விலங்கு தொடர் இயக்குனரின் அடுத்த படைப்பு “வாரண்ட்” ஜீ_5 தமிழில் மே 22 முதல் ஒளிபரப்பு !

“கான் சிட்டி” படத்தின் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ !

“பவர் பேட்டா” படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வெளியீடு !

மாளவிகா மேனன் நடிப்பில் 6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி_2” திரைப்படம் !

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை !

மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” திரைப்படம் !

“சேயோன்” படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடிகை பாக்யஶ்ரீ  போர்ஸ் !

“காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு வரவேற்பு !

கேன்ஸ் பட விழாவில் “மஞ்சும்மல் பாய்ஸ்” இயக்குநரின் அடுத்த படைப்பு !

தனுஷ் திறமைக்கும், புகழுக்கும் “கர” வலு சேர்த்ததா !.? “கர” படத்தின் விமர்சனம்

“பிரௌன் மணி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ் !

ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிறது !

“தமிழ் கிறுக்கன்” ஆல்பம், லோகோ & தலைப்பு வெளியீடு !

“தமிழ் கிறுக்கன்” ஆல்பம், லோகோ & தலைப்பு வெளியீடு !

படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவிக்கும் “என்ன விலை” திரைப்படம் !

படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவிக்கும் “என்ன விலை” திரைப்படம் !

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “மொத ராத்திரி” என பெயர் அறிவிப்பு !

“பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி நூல் வெளியீடு !

“எடிசன் விருதுகள்” 18 வது ஆண்டு முன்னோட்ட நிகழ்வு !

“29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் குழந்தைக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் !

“சூப்பர் பி மேன்” படத்தின் முதல் பார்வை வெளியீடு !

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால், பாசன கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு !

“சத்யவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“எக்ஸாம்”தமிழ் ஒரிஜினல் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு !

யாஷ் நடித்துள்ள “டாக்ஸிக்” படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !

சன் நெக்ஸ்ட் தளத்தில் தேவிஶ்ரீ பிரசாத் ! பிரமாண்டமாக தொடங்கிய “ஜாலி ஓ ஜிம்கானா” நிகழ்ச்சி !

டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்ட “மூன்றாம் பிறை” திரைப்படம் இன்றுமுதல் அமேசான் பிரைம் வீடியோவில் !

பிரபல பாடகி சாருலதா மணி எழுதி, இசையமைத்து, பாடிய பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி !

“லவ் ஓ லவ்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் தீவிரம் !

அமெரிக்காவை வீழ்த்திய அனுபவங்களை வழங்க தயாராக உள்ளோம் – ஈரான் அமைச்சர்

குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்த விஜய் ! 4 ஆம் தேதிக்குப் பிறகு ஷூட்டிங் செல்வார் !

பாஞ்சாபில் காலியாகும் ஆம் ஆத்மி கூடாரம் !

ஊழல் குற்றச்சாட்டு, உட்கட்சி மோதல் ! தொடர் தோல்வியில் ஆம் ஆத்மி !

கோலிவுட்டின் புது வரவான “கிருத்திக் மோகனின்” தொடர் வெற்றிகள் !

நடிகர் சூரியின் “மண்டாடி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

காஜல் அகர்வால் நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியீடு !

“எக்ஸாம்” தொடர் பிரைம் வீடியோவில் மே 25 ஆம் தேதி வெளியீடு !

ஆரி அர்ஜூனன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் “பகவான்”

கடையை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்த கும்பல் ! திண்டுக்கல்லில் பரபரப்பு !

பழனியில் பக்தர்களின் வசதிக்காக, இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை அதிரிப்பு !

அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள “பிளாஸ்ட்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

இரண்டு வானம் படத்தின் உணர்ச்சி மிகு பாடலான “வெள்ளிச்சுடரே” வெளியீடு !

“மகா அவதார் பரசுராம்” படத்திற்கு ஹாலிவுட் தரத்தில் இசையமைக்கும் சாம் CS !

“ஜாலி ஓ ஜிம்கானா” நிகழ்ச்சியில் நட்சத்திரங்களின் பிரத்யேக பேட்டி !

ஜனாதிபதி மாளிகையில் “மேட் இன் கொரியா” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் !

மே-1 அஜித் பிறந்தநாளில் “பில்லா” திரைப்படம் மறு வெளியீடு !

பாப் இசை பாடகி தீ ( DHEE ) யின் புதிய இசை ஆல்பம் வெளியீடு !

“பேட்டில்” படத்தின் விமர்சனம்

“பேட்டில்” படத்தின் விமர்சனம்

இளமை ததும்பும் காதல் ! “பிரேக் பாஸ்ட்” படத்தின் விமர்சனம்

இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் விஜய்சேதுபதி இணையும் “ஸ்லம்டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு

பழனியில் கம்யூனிஸ்டுக்கு எதிராக கொந்தளிக்கும் இளைஞர்கள் !

சாதிப் பெயரை குறிப்பிட்டு, தேர்தல் விதிமீறலில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் !

பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், கோவையில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் !.?

பல்லடம் தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் ?.!

“தலைவன் இருக்கின்றான்” சிறப்பு பிரச்சார பாடலை வெளியிட்ட கமல்ஹாசன் !

“மிஸ்டர் எக்ஸ்” படத்தின் விமர்சனம்

“மிஸ்டர் எக்ஸ்” படத்தின் விமர்சனம்

“மகா அவதார் பரசுராம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

“பிரேக் பாஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“லைட் வெயிட் பேபி” படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி ! கூட்டணி கட்சியினர் புலம்பல் !

அமெரிக்கா – ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ! ஈரானின் சொத்துக்களை விடுவிக்க கோரிக்கை !

திமுக அரசாங்கம் குடும்பத்துக்கானதா ?மக்களுக்காகவா ? – பிரதமர் மோடி

தொகுதி மறுசீரமைப்பு மசோதா ! தென் மாநிலங்கள் எதிர்ப்பது ஏன் ?.!

“லெனின் பாண்டியன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !

இளைஞர்களின் கலாச்சார அடையாளமாக மாறிய இசை நிகழ்ச்சி !

கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா !

கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?

வினையும், எதிர்வினையும் பேசும் “அறுவடை” திரைப்படம் !

“TN 2026 தங்க நட்சத்திரம்” படத்தின் விமர்சனம்