“பீட்சா பாய்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக பீட்சா பாய்ஸ் உருவாகியுள்ளது. சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கதை, இயக்கம் மற்றும் இசைப் பொறுப்புகளை சேகர் கேசவ் சிரின் ஏற்றுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் சிவம் சங்கர். இப்படத்தில் சரத் லோகிதாஸ்வா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகராஜ் என்ற காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஷோப்ராஜ் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 4 அன்று வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

தயாரிப்பாளர் சஹானா சங்கர் பேசுகையில், எங்கள் மகனின் கனவுக்காகவே இந்த படம் தொடங்கப்பட்டது. தற்பொழுது ஏஐ காரணமாக நிறைய வேலை வாய்ப்புகள் பறிபோகிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டி திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை இந்தப் படம் மூலம் தர வேண்டும் என்றும் விரும்பினோம். இது எங்களுடைய முதல் படம். அனைவரது ஆதரவும் நிச்சயம் வேண்டும் என்றார்.

பாடலாசிரியர் மதன் குமார் பேசுகையில், இந்த படத்தின் எல்லா சூழ்நிலையிலும் தயாரிப்பாளர்களோடு இருந்தேன். முதல் பாடல் வாய்ப்பு கொடுத்த பிரபு, இயக்குநர் சேகருக்கு நன்றி. பாடல் வரிகள் பிடித்துபோக கூடுதல் வசனகர்த்தாவாகவும் பொறுப்பு தந்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. தமிழ் சினிமாவுக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் தேனப்பன் பேசுகையில், கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்தில் விஜய் சேதுபதி அறிமுகமானது போல இந்த படத்தில் சிவம் நடிகராக அறிமுகமாகிறார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், பீட்சா பாய்ஸ் படத்தின் டிரெய்லர், பாடல்கள், இசை எல்லாமே நன்றாக வந்துள்ளது. பீட்சா மேற்கத்திய உணவு என்றாலும் நம் ஊர் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி சமைக்க வேண்டும் என்பது போல ஒரு வசனம் இதில் இடம் பெற்றுள்ளது. அதை முக்கியமானதாக கருதுகிறேன். ஏனெனில், இப்போதைய தலைமுறையின் உணவு வழக்கமே வேறொன்றாக மாறிவிட்டது. படக்குழுவினரும் யூத் டீமாக உள்ளது. திருப்பாச்சி படத்தில் எல்லா பாடல்களும் நானே எழுதிய போது எல்லோரும் என்னை திட்டினார்கள். ஆனால், இப்போது இயக்குநர்கள் பாடல் எழுதுவது இசையமைப்பது எல்லாம் வழக்கமாகிவிட்டது. நாயகன், நாயகி இருவரும் பெரிய இடத்திற்கு வருவார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

லைகா புரொடக்சன்ஸ் தமிழ்க்குமரன் பேசுகையில், சினிமா என்பது கனவு. அந்த கனவில் வெற்றி பெற பீட்சா பாய்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். பீட்சா படம் பெரிய வெற்றி பெற்றது போலவே இந்த படமும் வெற்றி பெறும். சிறு பட்ஜெட் படங்களுக்கு நல்லது செய்யும் விதமாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விரைவில் நல்ல அறிவிப்புகள் வெளியிட இருக்கிறோம். படம் பெரும் வெற்றி அடைய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா பேசுகையில், சிறுபட்ஜெட் படங்களுக்கு பின்னால் எத்தனை பேரின் கனவு, உழைப்பு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான் நிறைய சிறுபட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். நல்ல கதை இருந்தால் மக்களும் அதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். கனவுக்கு நம்முடைய முழு உழைப்பை கொடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கருத்தை பீட்சா பாய்ஸ் படம் சொல்கிறது. நிச்சயம் பேசப்படும் படமாக இது இருக்கும் என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீ சாஸ்தா பேசுகையில், இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஹீரோ, ஹீரோயின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்றார்.

இயக்குநர் சேகர் கேசவ் ஷிரின், என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இப்பொழுது வருகிற படங்கள் எல்லாம் வன்முறை மற்றும் கிளாமர் அதிகம் உள்ளதாக இருக்கிறது. ஆனால், பீட்சா பாய்ஸ் திரைப்படம் அப்படி இல்லை. அம்மா, அப்பா தன் பிள்ளைகளிடம் இந்த படத்திற்கு போய் பார்த்து வா என்று சொல்லும் அளவிற்கு நல்ல கருத்தோடு இருக்கும். பீட்சா எப்படி விதவிதமாக இருக்குமோ அப்படி இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கும். தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்றார்.

தயாரிப்பாளர் சங்கர் பேசுகையில், இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த சுரேஷ் சாருக்கு நன்றி. என்னுடைய அம்மா, அப்பா என் மனைவியின் அம்மா, அப்பா என் சகோதரி மற்றும் படக்குழுவினர் அனைவருடைய ஒத்துழைப்புக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரது ஆதரவும் எங்களுக்கு நிச்சயம் தேவை என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

சேரநாட்டு யானைதந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா

தி யாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை முத்து நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சேரநாட்டு யானைதந்தம்’. எதார்த்தமான கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ராஜசிம்மன், பாண்டி அக்கா,…

Read more

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

K16 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு   ICFT-UNESCO…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“பீட்சா பாய்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பீட்சா பாய்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

திமுக தலைவரிடம் கெஞ்சிய காங்கிரஸ் தலைமை ! நிராகரித்த ஸ்டாலின் !

திமுக தலைவரிடம் கெஞ்சிய காங்கிரஸ் தலைமை ! நிராகரித்த ஸ்டாலின் !

சேரநாட்டு யானைதந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா

சேரநாட்டு யானைதந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா

காவிரி விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் ! – ஸ்டாலின் அறிவிப்பு

அச்சுறுத்திய வெடிச்சத்தம் ! அசுர வேகத்தில் சொகுசு காரை இயக்கிய பட்டதாரி இளைஞர்

அச்சுறுத்திய வெடிச்சத்தம் ! அசுர வேகத்தில் சொகுசு காரை இயக்கிய பட்டதாரி இளைஞர்

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

“பிளாக் கோல்டு” விமர்சனம்

“பிளாக் கோல்டு” விமர்சனம்

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !