மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் !
Post Views: 6 மடத்துக்குளம் அருகே வேடபட்டி பிரிவில் காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில், இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையுடன் சென்று படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் கணியூர், அமனலிங்கம்…
Read more



































































































