ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !
Post Views: 0 திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட அய்யம்பாளையம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் கந்தசாமி. அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவருக்கு ஊராட்சி பணிகளுக்கான 23 பில்களில் 15 பில்கலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஊராட்சி செயலாளர் கந்தசாமி. மீதமுள்ள…
Read more



































































































