18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !
Post Views: 3 திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் தமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றை பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார். அந்த வாளை ஆய்வு செய்த அருங்காட்சியகக் காப்பாட்சியர் திருமதி சசிகலா,…
Read more



































































































