திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !
Post Views: 2 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோடங்கிபட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி பொன்மாரியம்மாள் (30). இவர் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் காய்கறிகள் வாங்குவதற்காக காந்தி மார்க்கெட் செல்லும்போது இருசக்கர வாகனத்தில்…
Read more



































































































