அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !
Views: 0மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) மற்றும் அகவிலை நிவாரணத்தை (DR) கூடுதலாக 3% உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர்…
Read more




































































































