அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் !
Views: 0சென்னை மாதவரம் பகுதியில் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மத்திய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சந்தை மதிப்பு 700 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அதிமுக பொதுச் செயலாளர்…
Read more




































































































