“துரோகம் பழகு” படக்குழுவினரை பாராட்டிய முதலமைச்சர் !
Views: 8மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக்…
Read more





































































































