பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !
Views: 0திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம் நகராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கிய நகரமாகும். மேலும் கோவையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கும், கரூர் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு…
Read more




































































































