“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !
Post Views: 13 ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பனங்காட்டான்” மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அப்புக்குட்டி,…
Read more

































































































