நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !
Post Views: 0 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்…
Read more



































































































