கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா !
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 13.04.2026 (மாலை), கவிஞர் காவிரிமைந்தன் எழுதி – கங்கை பதிப்பகத்தார் பதிப்பித்த கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் திரு. லஷ்மிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டு முதல் பிரதியை திரு.செல்வரத்னம் (இலங்கை) பெற்றுக்கொண்டார். வலமிருந்து இடமாக : திரு.ஆர்.…
Read more








