போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !
Post Views: 2 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மலைக்கிராமங்களில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில், காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்…
Read more



































































































