35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !
Views: 0ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சேகர்- பிரேமா தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென காணாமல் போனது. குழந்தையைப் பல்வேறு இடங்களில் தேடியும்…
Read more




































































































