பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !
Post Views: 43 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள சுயம்பு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த சுயம்பு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால்…
Read more



































































































