மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !
Post Views: 2 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் 18 வது வீதியில் குடியிருந்து வருபவர் காசியம்மாள். தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறியுள்ளார்.…
Read more



































































































