நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !
Post Views: 2 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலட்சுமி தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் நிர்மல்ராஜ் (20), சேவியர் செல்லையா…
Read more



































































































