சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !
Views: 0ஒரு விளையாட்டு வீரர் பதக்கம் வெல்லும்போது, மேடையில் அவருடைய பெயர் அறிவிக்கப்படும். தேசியக் கொடி உயர்த்தப்படும். ஆனால், அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களும் கண்ணீரும் பல நேரங்களில் வெளியில் தெரிவதில்லை. இந்தியாவின் பாரா தடகள வீராங்கனை சிம்ரன் ஷர்மாவின்…
Read more




































































































