“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !
Post Views: 60 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக தினந்தோறும் தார் மற்றும் டீசல் திருட்டு நடைபெற்று வருகிறது. அதாவது பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில், வேல்ஸ் கார்டன் கலிக்க நாயக்கன்பட்டி DTCP அப்ரூவல்…
Read more


































































































