தொகுதி மறுசீரமைப்பு மசோதா ! தென் மாநிலங்கள் எதிர்ப்பது ஏன் ?.!

மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அது தென்மாநிலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தசாப்தங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டங்களை தென்மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதால் அந்த மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது.

இவ்வாறு மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டதால், தென்மாநிலங்கள் சிறப்பான வளர்ச்சியை பதிவுசெய்தன. ஆனால், வடமாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தத் தவறியதால் அங்கு மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. இது, அந்த மாநிலங்களின் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதித்தது.

இந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டால் மக்கள்தொகை குறைவாக உள்ள தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை குறையவும், வட மாநிலங்களில் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்தது.

மத்திய அமைச்சர்கள் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைக்கும்போது எந்த மாநிலத்தின் தற்போதைய இடங்களும் குறைக்கப்பட மாட்டாது என்று கூறினாலும், தென்மாநிலங்களைவிட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்தால், தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு முன்னரே தொகுதி மறுவரையறை மூலம் தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது பலரும் அறியாத தகவலாகவே உள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாட்டுக்கு, அதாவது அப்போதைய மதராஸ் மாகாணத்துக்கு 1957 நாடாளுமன்றத் தேர்தலில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் 1961-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு, 1963-இல் அமைக்கப்பட்ட தொகுதிகள் மறுவரையறை ஆணையம், மாநிலங்களுக்கான இடங்களை மக்கள்தொகை விகிதாசாரப்படி மாற்றி அமைத்தது. அதன்படி 1967 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 41இல் இருந்து 39 ஆக குறைக்கப்பட்டது.

அதேநேரம் நாடாளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கை 494-ல் இருந்து 520 அதிகரிக்கப்பட்டது. பல வட மாநிலங்களில் நாடாளுமன்ற இடங்கள் அதிகரிக்கப்பட்டாலும், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மக்கள்தொகை குறைந்ததைக் காரணமாக காட்டி தொகுதிகள் குறைக்கப்பட்டன.

அதேபோல 1977 நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 520 ல் இருந்து 542 ஆக அதிகரிக்கப்பட்டபோது, வட மாநிலங்களில் மட்டுமே தொகுதிகள் அதிகரிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இந்த தேர்தலுக்குப் பின்னர்தான் நிர்ணயிக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை 2001 ஆம் ஆண்டு வரை மாற்றக்கூடாது என 42 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 2001 ஆம் ஆண்டு இது 2026 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 2026 ல் இந்த காலவரையறை முடிவுக்கு வரும் நிலையில், மீண்டும் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தென்மாநிலங்கள் மீண்டும் வஞ்சிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டின் இடங்கள் குறைக்கப்பட்டது குறித்து முக்கிய கருத்தைத் தெரிவித்தது. மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய காரணத்தால், 1967 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41 ல் இருந்து 39 ஆகக் குறைக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

மேலும், இதனால் தமிழ்நாட்டுக்கு சுமார் 5,600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அல்லது மாநிலங்களவை இடங்களை அதிகரித்து ஈடுசெய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

பாஞ்சாபில் காலியாகும் ஆம் ஆத்மி கூடாரம் !

குஜராத்தில் 2021 உள்ளாட்சித் தேர்தலில் தனது பலத்தைக் காட்டிய ஆம் ஆத்மி, அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து இடங்களை வென்று இன்னும் பலமாக காலூன்றியது. ஆனால், அதற்குப் பிறகு ஆம் ஆத்மி மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக…

Read more

ஊழல் குற்றச்சாட்டு, உட்கட்சி மோதல் ! தொடர் தோல்வியில் ஆம் ஆத்மி !

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த ராகவ் சதாவுக்கும் இடையே இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், சதாவின் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டது. குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி முதல் ஊராட்சி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !