மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி நூல் வெளியீடு !
மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் பயணங்கள், இலக்கிய திறமைகளை ஆவணப்படுத்தும் வகையில், மெய்ப்பொருள் பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறைகளில் செயல்படும் 26 மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகத்தை வெளியிட்டுள்ளது. பத்திரிகை, இசை, அறிவியல், ராணுவம்,…
Read more



































































































