“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !
Post Views: 8 தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஜெய் கதையின் நாயகனாக நடிக்கும் ‘தியாகராஜா டாக்கீஸ், புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தென்காசியில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் ‘தியாகராஜா…
Read more


































































































