திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
Post Views: 7 திண்டுக்கல் மாவட்டத்தின் வனவிலங்குகளின் புகலிடமாக இருந்த அடர்ந்த வனப்பகுதிகள், இப்போது கள்ளத் துப்பாக்கிகளின் வேட்டைக்காடாக மாறி வருகின்றன. குறிப்பாக, ஒட்டன்சத்திரம் மற்றும் சிறுமலை வனப்பகுதிகளில் கள்ளத் துப்பாக்கிகளின் நடமாட்டம் முன்னெப்போதையும் விட எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. என்ன செய்வதென்றே…
Read more


































































































