பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த சில மாதங்களாக தெருக்களை சுத்தம் செய்யாததால் ஊர் முழுவதும் குப்பை மேடாக காட்சியளிப்பதோடு, கழிவுநீர் கால்வாய் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த ஊருக்கு அருகிலுள்ள புதுக்குளம் கிராமத்தில் உள்ள…
Read more


































































































